Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணி என கூறிய பவன் கல்யாண் ரசிகருக்கு நடிகை பதிலடி

09 செப், 2020 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Dont-call-me-as-Anni-says-actress-to-pawan-kalyan-fans

தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் நடிகை மாதவி லதா.. தமிழில் ஆம்பள என்கிற படத்தில் நடித்திருந்த இவர், தற்போது ஹரிகுமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் மதுரை மணிக்குறவன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பாஜகவை சேர்ந்த இவர், பாலிவுட்டில் கங்கனா ரணவத் போல, தமிழ் சினிமாவில் மீரா மிதுன் போல, தெலுங்கு திரையுலகத்தில் உள்ள பிரபல நடிகர்களை தாக்கி அவ்வப்போது குடைச்சல் கொடுத்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன பல நடிகைகளுக்கு, அவர் திருப்பி நன்றி சொல்லவில்லை என்பதற்காக பவன்கல்யாண் மீது விமர்சனங்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் மாதவி லதா.

இந்நிலையில் பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர், மாதவி லதாவை அண்ணி என அழைத்துள்ளார். இதனால் கோபமான மாதவி லதா, “உங்களுக்கு பவன்கல்யாண் வேண்டுமானால் அண்ணனாக இருக்கலாம் ஆனால் நான் ஒன்றும் உங்கள் அண்ணி அல்ல.. என்னை சகோதரி என அழைப்பது தான் நல்லது” என பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
போதை பொருள் வழக்கு : நடிகை சஞ்சனா கல்ராணி திடீர் கைதுபோதை பொருள் வழக்கு : நடிகை சஞ்சனா ... ஹிந்தி எதிர்ப்பு : நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தி எதிர்ப்பு : நெட்டிசன்களிடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
11 செப், 2020 - 14:23 Report Abuse
RaajaRaja Cholan ஆமாம் உண்டு உண்டு
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
10 செப், 2020 - 17:43 Report Abuse
Bhaskaran அமலாவை ரஜனி ரசிகர்கள் அண்ணி என்று அழைத்து மகிழ்ந்த காலமும் தமிழ்நாட்டில் உண்டு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in