கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் |
கடந்த ஆண்டில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளிவந்த படம் ' அயோத்தி ' இப்படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. முதல்படத்திலேயே கவனம் பெற்று மந்திர மூர்த்தியின் அடுத்த படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இவரின் அடுத்தபடம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை பிரபல பைனான்சியரும், கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்கிறார் என அறிவித்துள்ளனர். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற விபரங்கள் வெளியாகவில்லை. முதல்படத்தை போலவே இந்தப்படமும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் தயாராகிறது.