இலங்கை தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'ரத்தமாரே': ரஜினி வாழ்த்து | பிளாஷ்பேக்: 4 சகோதரர்கள் இணைந்து நடித்த படம் | நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் | அந்த இடத்தில் டாட்டூ? சுந்தரி நடிகைக்கு குவியும் அட்வைஸ் | கோலாகலமாக நடந்து முடிந்த அஷ்வத் - கண்மணி திருமணம் | செப்டம்பர் 20ல் 8 படங்கள் ரிலீஸ்… | மணிமேகலைக்கு குவியும் ஆதரவு! | நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் -2 படத்தின் முக்கிய அறிவிப்பு! | சினிமாவை விட வெளியில் தான் பாதுகாப்பின்மையை உணர்கிறேன்: ஷ்ரத்தா ஸ்ரீநாத் |
இயக்குனருடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் நடித்து வந்த, இரண்டாம் பாகம் படம், 'டிராப்' ஆகிவிட்டது. 'மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப் போகிறேன்...' என்று சொல்லி, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் நடிகர். ஆனால், அவர் படமாக்கிய காட்சிகள் வேலைக்கு ஆகவில்லை. எனவே, மீண்டும், இயக்குனரிடம் சரண்டராகி, மீதமுள்ள படத்தையும் இயக்கி தருமாறு கெஞ்சி கேட்டுள்ளாராம் நடிகர்.