கோலிவுட்‛வாராரு வாராரு... அழகர் வாராரு... : மதுரை ‛கள்ளழகர் என்றாலே தேவா பாடல் தான்
மறைந்த இசையமைப்பாளர் தேவா, 450க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் பல நூறு பாடல்களை தந்துள்ளார்.
மறைந்த இசையமைப்பாளர் தேவாவிற்கு உலக முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். பக்தி, கிளாசிக்கல், வெஸ்டர்ன், மெலோடி,



