Advertisement

சிறப்புச்செய்திகள்

‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

துபாயில் சிக்கி தவிக்கும் அண்ணன்; ஹைதராபாத்தில் 3வது திருமண விழா நிகழ்வை கொண்டாடிய தம்பி

04 மார், 2026 - 11:22 IST
எழுத்தின் அளவு:
Brother-stranded-in-Dubai-younger-brother-celebrates-3rd-wedding-anniversary-in-Hyderabad
Advertisement


சமீப நாட்களாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நம்மூரில் இருந்து அங்கே பல்வேறு நிகழ்வுகளுக்காக சென்றிருந்த சினிமா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இந்தியா திரும்ப முடியாமல் அங்கே தவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகனும் நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான விஷ்ணு மஞ்சு தனது குடும்பத்துடன் தற்போது துபாயில் இந்த இக்கட்டான சூழலில் தான் சிக்கிக் கொண்டு இருக்கிறார். அதே சமயம் தாங்கள் பத்திரமாக இருப்பதாகவும் அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

இன்னொரு பக்கம் கடந்த சில வருடங்களாகவே விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது தம்பியான மஞ்சு மனோஜுக்கும் இடையே ஒரு சகோதர யுத்தம் நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மஞ்சு மனோஜ் பூமா மவுனிகா ரெட்டி என்பவரை மறுமணம் செய்து கொண்ட பிறகு அதன் காரணமாகவே சகோதரர்களுக்குள் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. இந்த நிலையில் தனது மூன்றாவது திருமண நிகழ்வை மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிய மஞ்சு மனோஜ் அது குறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திலீப் படத்தை இயக்குகிறேனா? 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் மறுப்புதிலீப் படத்தை இயக்குகிறேனா? ... கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap