Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்!

13 மார், 2026 - 05:23 IST
எழுத்தின் அளவு:
Mahindra-gifts-Ajith-a-car-worth-Rs.-30-lakhs!
Advertisement


'குட் பேட் அக்லி' படத்தில் நடித்த பிறகு தனது அடுத்த படத்தில் விரைவில் அஜித்குமார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரோ தொடர்ந்து பல மாதங்களாக கார் ரேஸில் பிஸியாகி விட்டார். இதற்காகவே சமீபகாலமாக அவர் துபாயில் முகாமிட்டுள்ளார். அதோடு அவ்வப்போது அதிநவீன ரேஸ் கார்களையும் அவர் வாங்கி வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோ மோட்டிவ் பிரிவு தலைவர் வேலுசாமி என்பவர் அஜித்துக்கு உலகின் முதல் பார்முலா இ தீம் எஸ்யூவி என்ற காரை பரிசாக வழங்கி இருக்கிறார். இந்த காரின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. அஜித்தின் கார் ரேஸ் ஆர்வத்தை பாராட்டி அவரை கவுரவிக்கும் விதமாக இந்த காரை அவருக்கு பரிசாக வழங்கி உள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா!விஜய் குறித்த கேள்வி: பதில் ... தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

14 மார், 2026 - 09:03 Report Abuse
dandanakka தல விளம்பர பிரியர் அல்லவே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap