Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினேகா மீண்டும் கர்ப்பம்

22 ஆக, 2019 - 15:50 IST
எழுத்தின் அளவு:
Sneha-pregnant-second-time

நடிகை சினேகா, 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2015ல் ஆண் குழந்தை பிறந்தது. விகான் எனப் பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது நான்கு வயதாகிறது, எல்கேஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். தற்போது நான்கு மாதம் ஆவதாக பிரசன்னா கூறியிருக்கிறார்.

முதல் குழந்தை பெற்ற பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சினேகா, டிவி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் 'பட்டாஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
என் சிம்ஹா பிறந்து விட்டான்: சுஜா கணவர் மகிழ்ச்சிஎன் சிம்ஹா பிறந்து விட்டான்: சுஜா ... இயக்குனராகும் இசையமைப்பாளர் இயக்குனராகும் இசையமைப்பாளர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

R Hariharan - Hyderabad,இந்தியா
27 ஆக, 2019 - 17:22 Report Abuse
R Hariharan ரொம்ப அவசியம்.
Rate this:
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
25 ஆக, 2019 - 06:47 Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) சினிமா செய்தி என்று தெரிந்தே படித்துவிட்டு, இந்த செய்தி முக்கியமா என்று கேட்பது வேடிக்கை. ஏதோ எல்லோரும் உலகின் முக்கியமான செய்திகளை மட்டுமே படிப்பதை போல..
Rate this:
அருண்நம்பி - Chennai,இந்தியா
24 ஆக, 2019 - 10:48 Report Abuse
அருண்நம்பி தேசத்திற்கும், தேச நலனுக்கும் இது ஒரு தேவையான செய்தி... இனி மாதம் மும்மாரி தேசத்தில் பெய்யும்...
Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
24 ஆக, 2019 - 10:44 Report Abuse
சிவ.இளங்கோவன் . எப்படி தெரியும் .
Rate this:
Rengaraj - Madurai,இந்தியா
24 ஆக, 2019 - 10:04 Report Abuse
Rengaraj குமுதம் படிக்கும் வாசகர்களுக்கு இந்த சேதியும் pidikkum
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in