Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா பேச்சு எனக்கு தெரியாது: ஷங்கர் நழுவல்

22 ஜூலை, 2019 - 17:41 IST
எழுத்தின் அளவு:
I-dont-know-what-suriya-speaks-says-Director-Shankar

நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் புயலைக் கிளப்பி இருக்கிறது. அவருக்கு ஆதரவாகவும்; எதிர்ப்பாகவும் கருத்துக்களைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். தன்னுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.

நடிகர் கமல், சூர்யாவின் கருத்தை வரவேற்றார். இது குறித்தெல்லாம், இயக்குநர் ஷங்கரிடம் கேட்டபோது, 'நடிகர் சூர்யா அப்படியெல்லாம் பேசினாரா? புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் என்ன பேசினார் என்று தெரியாது. அதனால், அதன் மீது நான் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது' என கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்பிக்பாஸையும் விட்டு வைக்காத தமிழ் ... கதிருடன் இணையும் தெலுங்கு நடிகை கதிருடன் இணையும் தெலுங்கு நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

23 ஜூலை, 2019 - 09:05 Report Abuse
Shankar Ramachandran In what way Shankar is connected with this?
Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
23 ஜூலை, 2019 - 08:18 Report Abuse
Shroog ஷங்கர் ஒரு சந்தர்ப்பவாதி. இப்படி பட்டவர்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள்.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23 ஜூலை, 2019 - 04:33 Report Abuse
Mani . V சூர்யா என்ன பேசினார்? என்று தெரியாது. ஆனால், எந்த நடிகரும், எந்த நடிகையும் இப்பொழுது சேர்ந்து வாழ்கிறார்கள்? என்று நாட்டுக்கு மிக முக்கியமான தகவலை தெரிந்து வைத்திருப்பார். இவரெல்லாம் தமிழ்நாட்டுக்கு சாபக்கேடானவர்கள்.
Rate this:
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
22 ஜூலை, 2019 - 23:06 Report Abuse
முதல் தமிழன் Poiya
Rate this:
A. Narayanan - Chennai,இந்தியா
22 ஜூலை, 2019 - 21:55 Report Abuse
A. Narayanan சூரியாவின் கருத்துக்கு ஏன் சங்கர் பதில் கூறவேண்டும்? சூரியாவிற்கு என்று ஒரு அபிப்பிராயம் இருப்பது போல ஒவ்வொருவருவருக்கும் கருத்து இருக்கலாம். அதை பொதுஇடங்களில் சொல்லவேண்டிய அவசியமில்லை .யாரும் வற்புறுத்தவும்கூடாது. நான்தான் சரியாக சிந்திக்க தெரிந்தவன் என்பது போல் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பொதுவில் சொல்வதே ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுவது போன்றிருக்கின்றது.
Rate this:
rishya - Karaikal,இந்தியா
23 ஜூலை, 2019 - 14:05Report Abuse
rishyaஆமாம் அவரவர் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டால் அரசாங்க இயந்திரத்துக்கு சிரமமே கிடையாது. ஐயா , நீங்கள் சொல்லும் தனிமனித சுதந்திரம் வற்புறுத்துக் கூடாது என்கிற நிலைக்கு மட்டும்தான். சங்கர் அவர்கள் வெறும் தனிமனிதர் அல்லர். அவருடைய கதை வசனம் திரைப்படங்களுக்கு விருப்பமுள்ள கூட்டம் குறிப்பாக இளையவர்கள் கூட்டம் நிறைய உள்ளது. அவருடைய கருத்து முக்கியமாக பார்க்கப்படும். தானாக அரசு , வரி , லஞ்சம், நேர்மை என்றெல்லாம் படம் எடுப்பவர் ஒரு ஆதரவு குரல் கூட கொடுக்காமல் இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in