Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

ஜாக்கிசானாக மாறும் சந்தானம்

25 ஜூன், 2019 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Santhanam-in-action

கதாநாயகனான பின், நடனத்தில் அதிக கவனம் செலுத்திய, சந்தானம், இப்போது, 'ஆக் ஷ'னிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும், 'ஜாக்கிசான் பாணியில், சண்டை காட்சிகளில் நடித்து, ஒரு தனித்துவத்தை ஏற்படுத்துவேன்...' என்கிறார். இதற்காக, சந்தானம் நடிக்கும், டகால்டி படத்தில், ஜாக்கிசான் நடித்த, 'ஆக் ஷன்' படங்களில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் பாணியில், அவருக்கு காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.

- சினிமா பொன்னையா


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டாப்சியின் உருக்கம்டாப்சியின் உருக்கம் ரஜினி படத்தில் வாய்ப்பு கேட்ட 'ஹாலிவுட்' நடிகர் ரஜினி படத்தில் வாய்ப்பு கேட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
29 ஜூன், 2019 - 14:09 Report Abuse
பெரிய ராசு இவனே ஒரு தெண்டம் இவனுக்கு ஆக்சன் எல்லாம் தேவையா ரோட்டில் எவனையோ திட்டிவிட்டு போலீசுக்கு பயந்து ஒரு மாதம் குடோனில் பதுங்கியவன் இவன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in