Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் ?

25 மே, 2019 - 18:39 IST
எழுத்தின் அளவு:
Gibran-to-compose-Music-for-Ajiths-60th-film

'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித், வினோத் இயக்கத்தில் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக அஜித் அவருடைய உடலை ஏற்றி வருகிறாராம். அதற்காக தினமும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்தப் படம் முழு ஆக்ஷன் படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கப் போவதாகச் சொல்கிறார்கள். 'நேர் கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஜிப்ரான் அஜித்தைச் சந்தித்தார். அதன்பின் அஜித் பற்றி டுவிட்டரில் பாராட்டினார். அதன் காரணமாகத்தான் அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது என்கிறார்கள்.

இளம் இசையமைப்பாளர்களுக்கு தன் படங்களில் வாய்ப்பு கொடுக்க அஜித் விரும்புவதாகவும் கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட ... ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... நயனுக்கா? ராதாரவி நன்றி சொன்னது ஸ்டாலினுக்கா... ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
26 மே, 2019 - 08:10 Report Abuse
Easwar Kamal மலையாளிகளின் பாச பிணைப்பு. அஜித் ஒரு மலையாளி இசை அமைப்பாளரும் ஒரு மலையாளி இதுகூட தெரியதாகும்.
Rate this:
ஜோசப் விஜய் ரசிகர்கள் யார் இசை என்றாலும் ஒன்னும் நல்லா இருக்க போவது இல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in