Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் ரீமேக் ஆகிறது தடம்

14 மார், 2019 - 11:12 IST
எழுத்தின் அளவு:
Thadam-to-be-remade-in-Telugu

மகிழ்திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தடம், வரவேற்பை பெற்றது. அருண் விஜய், தன்யா ஹோப், ஸ்மிருதி, சோனியா அகர்வால், வித்யா நடித்திருந்தார்கள். அருண் விஜய் தயாரித்திருந்தார். அதோடு முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. பிரபல தயாரிப்பாளர் சரவண் ரித்விக் கிஷோர் இதன் தெலுங்கு ரீமேக் உரிமத்தை பெற்றுள்ளார். இதில் அருண் விஜய் நடித்த கேரக்டரில் ராம் பொத்தனேனி நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்குவார் என்று தெரிகிறது. தமிழில் நடித்த தன்யா ஹோப்பே தெலுங்கிலும் நடிப்பார் என்று தெரிகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காதலுக்கு மரியாதை தரும் இஸ்பேட் ராஜா: ஹரிஷ் கல்யாண்காதலுக்கு மரியாதை தரும் இஸ்பேட் ... சிவகார்த்திகேயனுக்குத்தான் 'ஹீரோ' தலைப்பு சிவகார்த்திகேயனுக்குத்தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Rpalnivelu - Bangalorw,இந்தியா
14 மார், 2019 - 19:08 Report Abuse
Rpalnivelu ரீமேக் கலாசாரத்தை அடியோடு ஒழித்துக் கட்டுங்கள். வாயிஸ் டப்பிங் நல்லது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in