Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சால்ட் அண்ட் பெப்பர் 2வாக உருவாகும் பிளாக் காபி

25 ஜூன், 2019 - 17:12 IST
எழுத்தின் அளவு:
Salt-and-Pepper-sequel-to-be-made-as-Black-coffee

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான சால்ட் அண்ட் பெப்பர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்கிய இந்தப் படத்தில் லால், ஸ்வேதா மேனன், ஆசிப் அலி, பாபுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். பின்னர் இந்தப்படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரிலும் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்து நடித்து ரீமேக் செய்தார்..

இந்த நிலையில் மலையாளத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம், பிளாக் காபி என்கிற பெயரில் உருவாகிறது. முதல் பாகத்தில் சமையல்காரர் கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் பாபுராஜ், இந்த படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த லால், ஸ்வேதா மேனன் இருவரும் இதிலும் நடிக்கின்றனர். அது மட்டுமல்ல இந்தப்படத்தில் முதல் பாகத்தை இயக்கிய ஆசிக் அபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபுவின் புது டீல்மகேஷ்பாபுவின் புது டீல் கேரள போலீஸ் அதிகாரிகளுக்கு மம்முட்டி பட சிறப்புக் காட்சி கேரள போலீஸ் அதிகாரிகளுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in