Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆட்டுக்கல் கோவில் திருவிழாவை தொடங்கி வைத்த மம்முட்டி

18 பிப், 2019 - 15:12 IST
எழுத்தின் அளவு:
Mammootty-inagurates-Attukkal-function

நடிகர் மம்முட்டி மதத்தால் இஸ்லாமியர் என்றாலும் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர் ஆகவே கருதப்படுகிறார். எந்த ஒரு இடத்திலும் மதரீதியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அனைத்து மதத்தினரையும் ஒன்று போலவே அணுகுபவர் மம்முட்டி.. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆட்டுக்கல் பொங்கலா திருவிழாவை தொடங்கி வைக்க மம்முட்டி அழைக்கப்பட்டதில் இருந்து மீண்டும் ஒரு முறை இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோவில் பொங்கல் பண்டிகை கேரளாவில் 10 நாட்கள் தொடர்ந்து ரொம்பவே விமர்சையாக நடைபெறும் திருவிழாவாக்கும். குறிப்பாக இந்த கோவிலை பெண்களின் சபரிமலை என்று கூட குறிப்பிடுவார்கள். இந்த விழாவை துவங்கி வைக்க மம்முட்டி வந்தே ஆகவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டு அவரை விழாவிற்கு வர வைத்தனர் கோவில் நிர்வாகிகள்.. மம்முட்டியும் மொழி, மதம், இனம் தாண்டிய தனது பேச்சால் வந்திருந்த பக்தர்கள் கூட்டத்தை அப்படியே கட்டிப் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா பெண்கள் அமைப்பு முட்டாள்தனமான ஒன்று ; லட்சுமிமேனன் தாக்குசினிமா பெண்கள் அமைப்பு ... உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மோகன்லால் படக்குழு அஞ்சலி உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Hari Iyer - Austin,இந்தியா
19 பிப், 2019 - 03:14 Report Abuse
Hari Iyer ஆட்டுக்கல் என்பது இந்த இடத்தில் தவறான சொல் ஆகும்."ஆற்றுக்கால்" ponkaale enpathuthaan சரியான சொல்.கோவில் அருகில் கிள்ளியாறு உள்ளது.எனவே எதிர் காலத்தில் ஆற்றுக்கால் என்றே அச்சிடவும் ஆற்றின் அக்கரையில் நின்ற கண்ணகியை முதியவரொருவர் இக்க ரைக்கு அழைத்து வந்தார் என்பது ஐதீகம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in