Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தமிழில் நடிப்பாரா ஜான்வி?

07 மே, 2020 - 23:27 IST
எழுத்தின் அளவு:
Jhanvi-to-act-in-Tamil?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு, தமிழ் மீதும், தமிழ் கலாசாரம் மீதும் ரொம்பவே ஆர்வம் போலிருக்கிறது. சமீபத்தில், நடிகர் அஜித் பிறந்த நாளுக்கு, 'தல அஜித்' என, குறிப்பிட்டு, சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.தமிழ் புத்தாண்டுக்கும், தமிழில் வாழ்த்து தெரிவித்து இருந்ததுடன், தன் தங்கையுடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். அதில், சகோதரிகள் இருவரும், தமிழ் கலாசாரப்படி, பாவாடை, தாவணி அணிந்திருந்தனர். இதைப் பார்த்த ரசிகர்கள், 'விரைவிலேயே ஜான்வியை தமிழ் படங்களில் பார்க்கலாம்' என, கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வேதிகா உருக்கம்!வேதிகா உருக்கம்! 'சாப்பிட விரும்புவேன்!' 'சாப்பிட விரும்புவேன்!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09 மே, 2020 - 15:15 Report Abuse
skv srinivasankrishnaveni ஆக்ட்டிங் வருமோ இல்லியோ இந்தப்பொண்ணுக்கு கிளாமர் நண்ணாரும் கண்றாவிகளா வெளிநாட்டுலே ருக்கவேண்டும்
Rate this:
pradeep -  ( Posted via: Dinamalar Android App )
08 மே, 2020 - 15:35 Report Abuse
pradeep we want shriya to act in tamil not this jhanvi
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in