Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

அசைவத்துக்கு மாறும் கீர்த்தி சுரேஷ்

25 மே, 2019 - 19:08 IST
எழுத்தின் அளவு:
Keerthi-sureshs-next-level

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கோடு போட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், பின், மெல்ல மெல்ல பட்டும் படாமலும் கவர்ச்சி கொடியேற்றினார். இப்போது பாலிவுட்டிற்கு சென்றுள்ள அவரை, முதல் படத்திலேயே அசைவ நடிகையாக்கி விட்டனர். பாலிவுட் நடிகையருக்கு ஈடுகொடுக்க, தன் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள கீர்த்தி சுரேஷ், 'இந்தியில், வெற்றி பெற்ற பின், மீண்டும் தமிழ் சினிமாவை கவர்ச்சி சுனாமியாக தாக்குவேன்...' என, கூறி வருகிறார்.

— எலீசா


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
'காக்கா' பிடிக்கும் நயன்தாரா'காக்கா' பிடிக்கும் நயன்தாரா ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா ஆச்சர்யத்தில் உறைய வைத்த சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

lakshmi - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03 ஜூன், 2019 - 04:08 Report Abuse
lakshmi எல்லாம் பணம் சம்பாதிக்க ஆடம்பரமாக வாழ. தமிழாவது கலாச்சாரமாவது.
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
02 ஜூன், 2019 - 13:24 Report Abuse
siriyaar தங்கனுல
Rate this:
INNER VOICE - MUMBAI,இந்தியா
28 மே, 2019 - 14:32 Report Abuse
INNER VOICE ஏனம்மா, நல்ல ஐயங்கார் ஆச்சார குடும்பத்திலிருந்து வந்த உனக்கு அசைவம் தேவையா அம்மா? பிராணிகளை கொன்று திங்கும் உணவு தேவையா என்று யோசிக்கவும். நல்ல நடிகை என்ற பெயர் இருக்கு. மேலும் மேலும் நல்ல படங்களில் நடித்து அகில இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் தமிழ் பெண்ணாக இருக்க பிரார்த்திக்கிறேன்
Rate this:
தா்மசிந்தனை - chennai,இந்தியா
28 மே, 2019 - 15:35Report Abuse
தா்மசிந்தனைஅசைவம் என்றால் நீங்கள் உண்ணும் அசைவ உணவு அல்ல கவர்ச்சி என்று அர்த்தம் . போர்த்தி நடித்த நடிகை இனி கவர்ச்சியாக நடிப்பார் என்று அர்த்தம்...
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
29 மே, 2019 - 01:27Report Abuse
BoochiMarunthuஉடம்பை காட்டி கவர்ச்சியாக நடித்தால் ஒகே ஆனால் அசைவம் சாப்பிட்டால் பெரும் குற்றம் ஆச்சாரம் போய்விடுமாம் ....
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
03 ஜூன், 2019 - 06:10Report Abuse
meenakshisundaramநல்ல கருத்து கூறிய இவருக்கு 'ஒரு biryani பார்சல்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in