Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

கூச்சமில்லாமல் பதில் சொன்ன யாஷிகா ஆனந்த்

13 ஏப், 2019 - 18:23 IST
எழுத்தின் அளவு:
Yashika-Anand-bold-statemetn

ரசிகர்களுடன் அடிக்கடி, சாட்டிங் செய்து வருபவர், இருட்டு அறையில் முரட்டுக்குத்து பட நாயகி, யாஷிகா ஆனந்த். ரசிகர்கள் எந்த மாதிரியான குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்டாலும், கூச்சமில்லாமல் பதில் கொடுக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு ரசிகர், உங்களது தொப்புளில் எப்போது வளையம் போட்டீர்கள்... என்று கேட்டிருந்தார். பத்தாவது படிக்கும்போதே அந்த வளையத்தை மாட்டிட்டேன். அதுக்கு அப்புறம்தான் நான் வளைஞ்சு நெளிஞ்சு அழகாயிட்டேன்... என்று கூறியுள்ளார். பேச்சுக் கொடுத்து, பேச்சை வாங்குற கதை!

— எலீசா


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'சீரியல்' நடிகையான நதியா'சீரியல்' நடிகையான நதியா அரசியல்வாதியாக மாறும் சன்னி லியோன் அரசியல்வாதியாக மாறும் சன்னி லியோன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16 ஏப், 2019 - 00:05 Report Abuse
Nallavan Nallavan கேள்வி கேட்ட புள்ளையாண்டான் நல்லவேளை தொப்புள் வளையத்தோட நிறுத்திக்கிட்டான் ......
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
16 ஏப், 2019 - 15:10Report Abuse
Chowkidar NandaIndiaஆமாம். நம்ம தமிழினதலைவர் போல் மேடு, சமவெளி, பள்ளம் என்று சொல்லாமல் விட்டானே. ஹா ஹா ஹா....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in