Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷெரினை அழ வைத்த சுரேஷ் சக்ரவர்த்தி

18 அக், 2020 - 09:31 IST
எழுத்தின் அளவு:
Sherin-tears-because-of-Suresh-Chakravarty

பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் சுரேஷ் சக்ரவர்த்தி. நிகழ்ச்சியின் போது அவர் ஒரு டாஸ்க்கில் கேப்ரில்லாவை தனது முதுகில் சுமந்தபடி நின்றிருந்தார். வயதில் முதியவரும், ஏற்கனவே முதுகு மற்றும் கால் வலியை கொண்டவருமான சுரேஷ், தனது வலியை பொருட்படுத்தாமல் கேப்ரில்லாவுக்காக டாஸ்க்கில் பங்கேற்றது போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் நெகிழ வைத்தது.

முதலில் வில்லனாக தோற்றமளித்த சுரேஷ், தற்போது நல்லவராக காட்சியளிக்க தொடங்கியிருக்கிறார். சமூகவலைதளங்களில் பலரும் அவரை வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தியின் செயல் தன்னை அழ வைத்துவிட்டதாக நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார். கேப்ரில்லாவை சுரேஷ் தூக்கி சுமந்தபடி இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு, தான் அழுதுவிட்டதாக இன்ஸ்டாகிராமில் ஷெரின் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இனி மலையாளப் படங்களில் பாடப் போவதில்லை: விஜய் யேசுதாஸ்இனி மலையாளப் படங்களில் பாடப் ... ஹனிமூன் கொண்டாட்டத்தில் ராணா - மிஹீகா ஹனிமூன் கொண்டாட்டத்தில் ராணா - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
19 அக், 2020 - 06:13 Report Abuse
 Muruga Vel நிஜமாக சொல்லுங்கள் ..படம் பாராட்டும்படியாகவா இருக்கிறது ..அன்பை வெளிப்படுத்த எவ்வளவோ வழிகள் இருக்கும்போது இவ்வளவு வக்கிரமாக நடந்து கொள்ள மனம் எப்படி இடம் கொடுக்கிறதோ ..மகளையோ பேத்தியையோ இப்படி படம் எடுக்க அனுமதிப்பாரா ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in