Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முருகன் பற்றிய பக்தி படம்: ஒரு லட்சம் பக்தர்கள் தயாரிப்பாளர்கள்

31 மே, 2020 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Lord-Muruga-movie-made-with-1-lakhs-devotees-as-producer

தமிழில் தொட்ரா என்ற படத்தை இயக்கியவர் டி.மதுராஜ். இவர் அடுத்து இயக்கும் படம் அரோகாரா. இது கடவுள் முருகனை பற்றிய பக்தி படம். இதுகுறித்து டி.மதுராஜ் கூறியதாவது:

தமிழில் பக்தி படங்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது பக்தி படம் எடுத்தால் யாரும் தயாரிக்கவும் முன்வருவதில்லை. அதனால் முருகன் பக்தர்களையே தயாரிப்பாளராக்கி முருகன் பக்தி படம் எடுக்க முடிவு செய்தேன். இதில் ஒரு லட்சம் முருக பக்தர்கள் தங்களால் முடிந்த பணத்தை போட்டு தயாரிப்பாளர் ஆகிறார்கள்.

1980, 2000, 2020 ஆகிய காலகட்டங்களில் நடக்கும், பக்தி படம் என்றாலும் அதிலும் கொஞ்சம் திகில் இருக்கும். முருக பெருமானின் 6 படைவீடுகளிலும் படப்பிடிப்பு நடக்கிறது. பழனி முருகனின் நவபாசான சிலை பற்றிய ரகசியமும் படத்தில் இருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விருதுகளை குவிக்கும் சார்லி நடித்த குறும்படம்விருதுகளை குவிக்கும் சார்லி நடித்த ... 'காட்மேன்' வெப்சீரிஸ் நிறுத்தப்படுகிறது 'காட்மேன்' வெப்சீரிஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
01 ஜூன், 2020 - 07:41 Report Abuse
கதிரழகன், SSLC சம்பளத்தில பத்துல ஒரு பங்கு தசமபாகம்னு வரி வசூல் செய்யுறாக. அவிங்க கையில மாட்டிக்கிட்டு இருக்கு நம்ம சினிமா. அதான். இப்ப பாரு, வில்லன் எல்லாரும் திருநீறு பூசி குங்குமம் வெச்சு வரதராஜன் ராஜ ரத்னம் மாதிரி பேரு. நல்லவங்க பெத் ராஜ், பிலோமீனா, சத்யஜோதி, ஏஞ்செல் ... இப்படி திட்டம் போட்டு படம் எடுக்குறாக நம்ம பசங்க ங்யே ன்னு முளிச்சு கிட்டு நிக்கிறாக.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in