Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமைதியாய் ஓய்வெடுங்கள் : இர்பான் கானின் உடல் அடக்கம்

29 ஏப், 2020 - 19:33 IST
எழுத்தின் அளவு:
Irrfan-khan-funeral-happend

மறைந்த நடிகர் இர்பான் கானின் உடல் நல் அடக்கம் செய்யப்பட்டது. பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான். ஏராளமான ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு, மீண்டும் படங்களில் நடித்தார்.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவரது தாய், ராஜஸ்தானில் காலமானார். ஊரடங்கால் தாயின் இறுதிச்சடங்கில் கூட அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் மோசமாக இருந்த நிலையில் இன்று(ஏப்., 29) அவரது உயிர் பிரிந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாலை 3மணிக்கு மேல் இர்பானின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கை அவரின் இரு மகன்களான பாபில், அயன் செய்தனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் திரைப்பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஒரு சில குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆணின் காமத்திற்கும், பாலுணர்வுக்குமே பெண் ஒரு பொருளாக்கப்பட்டாள் - அமலாபால் ஆதங்கம்ஆணின் காமத்திற்கும், ... புடவை! புடவை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Viyash -  ( Posted via: Dinamalar Android App )
30 ஏப், 2020 - 14:21 Report Abuse
Viyash மரணம் எல்லா வயதுக்காரர்களும் பொதுவானது என்பதை நிரூபித்துவிட்டார் உங்களது ஆத்மா இறைவன்திருவடி நிழலில் இளைப்பாற நான் பிராத்திக்கிறேன்
Rate this:
Ranjan -  ( Posted via: Dinamalar Android App )
30 ஏப், 2020 - 12:53 Report Abuse
Ranjan Rest in peace
Rate this:
Nandha -  ( Posted via: Dinamalar Android App )
29 ஏப், 2020 - 20:30 Report Abuse
Nandha Good Actor RIP
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in