Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஊரடங்கை மீறி ஊர் சுற்றினாரா பார்வதி?

09 ஏப், 2020 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Did-Actress-Parvathy-breaks-the-144?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி, நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 7) தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் அவர் காரில் ஊர் சுற்றியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அதில் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற அதாறு அதாறு பாடலுக்கு அவரும், அவரது நண்பர்களும் காருக்குள்ளேயே நடனமாடுகின்றனர். போதிய சமூக இடைவெளியையும் அவர்கள் பின்பற்றவில்லை.

இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டதா அல்லது பழைய வீடியோவா என்பது தெரியவில்லை. நடிகை பார்வதியின் இந்த செயல் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது. இதுகுறித்து அவர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர் முதலில் வர, திரையுலகினர் ஆதரவு ?மாஸ்டர் முதலில் வர, திரையுலகினர் ... மாசு, போராட்டம், ரெய்டு, இப்போ கொரோனா! மாசு, போராட்டம், ரெய்டு, இப்போ கொரோனா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10 ஏப், 2020 - 16:19 Report Abuse
skv srinivasankrishnaveni இதோ பரம்மபார்வதி இஷ்டத்துக்கு ஊரைசுத்தினால் கொரோனாக்கு தனிமையிலே படு அவதின்னு குந்தோனும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in