Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'96' மேஜிக்கை நிகழ்த்துமா 'ஜானு' ?

05 பிப், 2020 - 11:16 IST
எழுத்தின் அளவு:
Did-Jaanu-creates-96-magic?

தமிழில் 2018ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் '96'. ஒரு அருமையான காதல் கதையாக வெளிவந்த இந்தப்படம் அனைவரது வரவேற்பையும் பெற்று நல்ல வசூலையும் அள்ளியது.

படம் வெளிவருவதற்கு முன்பே அப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியவர் தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தில் ராஜு. கடந்த வருடம் தான் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு ஆரம்பமானது.

தமிழில் படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்க, தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைக்க, சர்வானந்த், சமந்தா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.

இப்படம் நாளை மறுதினம் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழில் வெளிவந்த '96' படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா இடையேயான 'லவ் கெமிஸ்ட்ரி' சிறப்பாக அமைந்ததே அப்படத்தின் வெற்றிக்குக் காரணம். அது, சர்வானந்த், சமந்தா ஜோடிக்கிடையே அமையுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தி வெப் சீரிஸில் அமலா பால்ஹிந்தி வெப் சீரிஸில் அமலா பால் பிப்ரவரி 7ல் மீடியம் போட்டி பிப்ரவரி 7ல் மீடியம் போட்டி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in