Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 64, நடிகர் திடீர் மாற்றம் - என்ன காரணம்?

02 டிச, 2019 - 16:11 IST
எழுத்தின் அளவு:
Thalapathy-64-actor-changed-Why.?

'கைதி' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்தப் படம் வெளியாகும் முன்னரே, விஜய்யின் 64வது படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் அப்டேட்ஸ் ஒவ்வொன்றையும் தொடர்ச்சியாக கொடுத்து வந்தார்கள். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், இப்படத்தில் நடிப்பதாக அக்டோபர் 1ம் தேதி அறிவித்தனர். ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக 'கைதி' படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் என்பவரை நடிக்க வைக்க உள்ளனர். அதற்கான அறிவிப்பை நேற்றுமுன்தினம் வெளியிட்டார்கள். ஆனால், ஆண்டனிக்குப் பதிலாகத்தான் அர்ஜுன் என்று குறிப்பிடவில்லை.

பிஸியாக இருக்கும் ஆண்டனி வர்கீஸால் விஜய் 64 படத்திற்கு சரியாக கால்ஷீட் கொடுத்து நடிக்க முடியவில்லை என்று காரணம் சொல்கிறார்கள். ஆனால், ஒருவர் நடிக்கிறார் என்ற அறிவிப்பைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக இன்னொருவர் நடிக்க உள்ளார் என்பது சினிமாவில் சாதாரணமாக நடக்காது. அதுவும் இது விஜய் படம். இதற்குப் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது விரைவில் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமூக வலைத்தளங்களில் பரபரப்பான சரவணன்சமூக வலைத்தளங்களில் பரபரப்பான ... அனுஷ்காவுக்கு அன்பு முத்தம் தந்த சகோதரர்கள் அனுஷ்காவுக்கு அன்பு முத்தம் தந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in