Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலின் புதிய காதலர் இவர் தானா?

08 நவ, 2019 - 13:27 IST
எழுத்தின் அளவு:
This-is-Amala-paul-lover.?

சென்னை: நடிகை அமலாபாலின் காதலர் இவர் தான் என ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குநர் விஜய்யுடனான திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு மீ்ண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் அமலாபால். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அப்படம் தொடர்பான பேட்டிகளில் தனது ஆண் நண்பர் பற்றி அவர் பேசியிருந்தார். அவருடன் புதுச்சேரியில் தங்கி இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். அவர் தந்த தைரியம் மற்றும் தெளிவின் மூலமே ஆடை படத்தில் தான் துணிந்து நடித்ததாக அமலாபால் கூறியிருந்தார். ஆனால் தனது காதலர் யார் என்பது பற்றி அவர் மேலும் அவர் கூற மறுத்து விட்டார். இதனால் அமலாபாலின் காதலரைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் அமலாபாலின் காதலர் இவர் தான் என ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கருப்பு வெள்ளையில் இருக்கும் அப்புகைப்படத்தில் அமலாபாலின் அருகே அவர் நின்று கொண்டிருக்கிறார்.

அமலாபாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், இமயமலைப் பயணம் மற்றும் திருவண்ணாமலை பயணம் போன்றவற்றிலும் அவர் உடன் இருந்திருக்கிறார். இதனால் அவர் தான் அமலாபாலின் காதலர் என நெட்டிசன்கள் அப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையிலேயே அவர் தான் தனது ஆண் நண்பரா என்பதை அமலாபாலே கூறினால் தான் உண்மை தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் நடிகராக அறிமுகமாகும் கன்னட இயக்குனர்தமிழில் நடிகராக அறிமுகமாகும் கன்னட ... மீண்டும் போலீஸ் வேடத்தில் அருண் விஜய் மீண்டும் போலீஸ் வேடத்தில் அருண் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Muraleedharan.M - Chennai,இந்தியா
15 நவ, 2019 - 04:51 Report Abuse
Muraleedharan.M யாரா இருந்தா நமக்கு என்ன.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
12 நவ, 2019 - 00:06 Report Abuse
 nicolethomson அட போங்க, அன்று குஸ்பு போட்டு வைத்த பிள்ளையார் சுழி
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
09 நவ, 2019 - 15:35 Report Abuse
Endrum Indian காதல் என்ற வார்த்தை தோல் காமி பணம் பண்ணு தொழிலார்களுக்கு காமம் என்று இருக்கவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in