Advertisement

சிறப்புச்செய்திகள்

'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலாஜி சக்திவேல், ராதாமோகன் படங்களில் சாந்தினி

15 அக், 2019 - 16:21 IST
எழுத்தின் அளவு:
Chandini-acting-in-Balaji-sakthivel-and-Radha-mohan-direction

சித்து +2 படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. அதின்பின் பல படங்களில் நடித்தார். சின்ன பட்ஜெட் படங்களின் ஆஸ்தான நாயகியாக இருக்கும் இவர், திடீரென சீரியலிலும் நடிக்க தொடங்கி உள்ளார்.


இந்நிலையில் இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் படங்களில் நடிக்கிறார். இவற்றில் பாலாஜி சக்திவேல் படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ராதா மோகன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.



‛‛என் சினிமா வாழ்வில் இந்த இரண்டு படங்களும் முக்கியமானதாக இருக்கும்'' என்கிறார் சாந்தினி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அந்த நடிகைக்கு பின் நான் தான்: சிருஷ்டி டாங்கேஅந்த நடிகைக்கு பின் நான் தான்: ... ரஜினி 168ல் ஜோதிகா - கீர்த்தி சுரேஷ் ரஜினி 168ல் ஜோதிகா - கீர்த்தி சுரேஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in