Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புருஷன் எடுத்த பொல்லாத போட்டோவிற்கு 10 லட்சம் லைக்ஸ்

28 ஆக, 2019 - 17:40 IST
எழுத்தின் அளவு:
Samanthas-sexy-pose-photo-got-10-lakhs-likes

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு நாளை(ஆக.,28) 60 வயது பிறக்கிறது. அந்த சிறப்பான நாளை அவர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் ஸ்பெயின் நாட்டில் கொண்டாடுகிறார். அங்குள்ள இபிசா தீவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இந்த பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது.

நாகார்ஜுனா, அவருடைய மனைவி அமலா, மகன் நாகசைதன்யா, மருமகள் சமந்தா, மற்றொரு மகன் அகில் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் சமந்தா - நாகசைதன்யா திருமண நாளும் அடுத்தவாரம் வருகிறது. இதையும் ஒன்றாகவே குடும்பத்தார் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் கணவர் நாக சைதன்யா எடுத்த தனது போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா. அதில் மிகவும் செக்ஸியாக இருக்கிறார் சமந்தா. இந்த போட்டோவை 24மணிநேரத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? இயக்குநர்களின் மோசமான நடவடிக்கைகள்: வித்யா பாலன் வேதனை இயக்குநர்களின் மோசமான நடவடிக்கைகள்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02 செப், 2019 - 03:57 Report Abuse
skv srinivasankrishnaveni நேற்று பிரியங்கா நடத்தும் ஒரு நிகழ்ச்சியே பங்குபெற வந்த லேடீஸ் எல்லாம் பிராக் போல ஒருகுப்பையை மாட்டிண்டுவந்தாளுக ஆபாசமாயிருந்தது சாறி கேவலமான உடையாகிப்போச்சு சனியனுக உடம்பு அளவுக்கு தேவையா இந்த அசிங்கம் என்னாம் முடிஞ்சுது டிவி யா அணைச்சுட்டுப்போயிட்டேன் அதுபோலவே இதுவும் இதுமூஞ்சியும் தேஞ்சுபோல அலுமினி தவளையாட்டாம் இருக்கு இந்தப்பொண்ணு நடிப்பும் சுண்ணம் (பிக் ஜீரோ) என்று சொல்லுறாங்க இதகன்றாவிக்கு இப்படியாபோட்டோ கண்ராவிகளா
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
31 ஆக, 2019 - 18:04 Report Abuse
Endrum Indian "தோல் காமி பணம் பண்ணு" தொழில் துறை ஆட்களுக்கு இது தான் மிகமிக முக்கியமான வேலை இதை விட்டால் அவர்களுக்கு வேறு வேலை ஏதும் தெரியாது
Rate this:
swega - Dindigul,இந்தியா
30 ஆக, 2019 - 13:29 Report Abuse
swega நல்ல பொழப்புடா சாமி
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30 ஆக, 2019 - 03:36 Report Abuse
J.V. Iyer எதற்க்காக இதெல்லாம் எதற்க்காக? இன்னும் அதிக லைக்ஸ் வாங்க என்ன செய்யவேண்டும்?
Rate this:
Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா
29 ஆக, 2019 - 08:00 Report Abuse
Ranganathan Venkata Subramanian நல்ல குடும்பம்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in