Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2020க்குப் பிறகு சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு ?

20 ஆக, 2019 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Samantha-to-quit-cinema-in-2020?

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் அவ்வப்போவது வந்து நடித்துவிட்டுச் செல்வார். இந்த ஆண்டு சமந்தா நடித்து வெளிவந்த 'சூப்பர் டீலக்ஸ்' படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், தெலுங்கில் வெளியான 'ஓ பேபி' படம் வெற்றிப் படமாக அமைந்தது.

தமிழில் தற்போது வேறு எந்தப் படத்திலும் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகவில்லை. தெலுங்கில் விரைவில் '96' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதனிடையே, சமந்தா 2020க்குப் பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக சில தெலுங்கு டிவிக்களில் செய்தி வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.

சில ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என சமந்தா ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அவருடைய குழந்தைகள் டீன்ஏஜிற்கு வரும் போது பாட்டி போல தோற்றமளிக்கக் கூடாது என அவர் ஏற்கெனவே சொல்லியிருந்தாராம். அதனால், 2020ல் சினிமாவிலிருந்து விலகி குழந்தை பெற்ற பிறகு சில ஆண்டு இடைவெளியில் அவர் மீண்டும் நடிக்க வரலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சேரன், கஸ்தூரியைத் துரத்தத் துடிக்கும் ஐவர் அணிசேரன், கஸ்தூரியைத் துரத்தத் ... இம்சை அரசன் பஞ்சாயத்து, நஷ்டஈடு தர வடிவேலு மறுப்பு? இம்சை அரசன் பஞ்சாயத்து, நஷ்டஈடு தர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Tamil Selvan - tamilnadeu,இந்தியா
20 ஆக, 2019 - 19:26 Report Abuse
Tamil Selvan ஏன் ௨௦௨௦ வரையில் காத்திருக்கனும் நாளைக்கே நடிப்பதை விட்டுவிடலாம், இதனால் நாட்டிக்கு எந்த வித நஷடமுமில்லை
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20 ஆக, 2019 - 18:15 Report Abuse
A.George Alphonse மிக முக்கிய மான விஷயத்தை நாட்டு மக்களுக்கு தெரிவித்து புண்ணியம் கட்டிக்கொண்டதினமலருக்கு கோடான கோடி நன்றி.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20 ஆக, 2019 - 16:33 Report Abuse
Endrum Indian சினிமா தொழில் என்பது மது/போதை மாத்திரை போல, அதில் நுழைந்து விட்டால் யாரும் அதிலிருந்து விடுபடவே முடியாது, அவர்களை அந்த சினிமா உலகமே வெறுத்து புறந்தள்ளினால் தான் இருக்கவே இருக்கு டி வியில் சீரியல், அல்லது விளம்பரம்
Rate this:
Yezdi K Damo - Chennai,இந்தியா
20 ஆக, 2019 - 13:13 Report Abuse
Yezdi K Damo ஒன்னும் பிரச்சினை இல்லை. பெண் குழந்தை பிறந்தா மட்டும் சொல்லுங்க .எங்க தலைவர் Rajini காந்துக்கு ஜோடியா நடிக்க ஒரு வயசு பொண்ணு தேவைப்படுது .
Rate this:
swega - Dindigul,இந்தியா
20 ஆக, 2019 - 13:06 Report Abuse
swega அடப்பாவமே.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in