Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலின் ஆடை என் படத்தின் காப்பி! - பார்த்திபன்

21 ஜூலை, 2019 - 13:40 IST
எழுத்தின் அளவு:
parthiban-tweets,-aadai-is-copy-of-my-movie

விஷால் நடித்த அயோக்யா படம் திரைக்கு வந்தபோது இந்த படம் நான் இயக்கிய உள்ளே வெளியே படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இது அயோக்கியத்தனம் என்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார் பார்த்திபன். அந்த படத்தில் அவரும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது அமலாபால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆடை படத்தின் கதையும் என் படத்தின் காப்பிதான் என்று டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.


அவர் பதிவிட்டுள்ள செய்தியில், Prankly speaking - ஆடை படத்தின் மூலக்கருவான prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின் கூட்டியே மாற்றி 2004ல் குடைக்குள் மழை வந்தது வன்மையான கண்டனத்திற்கு தண்டனைக்குரியது. 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த prank ஐ இன்னமும் (eve teasing ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன்-2வில் இன்னொரு பிரபல நடிகைஇந்தியன்-2வில் இன்னொரு பிரபல நடிகை ஹிருத்திக் ரோஷன் படத்தை பாராட்டிய கார்த்தி ஹிருத்திக் ரோஷன் படத்தை பாராட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
26 ஜூலை, 2019 - 03:34 Report Abuse
TAMILAN இந்த தெலுங்கருக்கு இதே வேலை தான்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23 ஜூலை, 2019 - 00:36 Report Abuse
J.V. Iyer இந்த படத்தை ஒரு பத்து நிமிஷம் பார்க்க முடியவில்லை. சகிக்கவில்லை. இவர் ஏன் உரிமை கொண்டாடுகிறார்?
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22 ஜூலை, 2019 - 21:34 Report Abuse
Swaminathan Chandramouli பார்த்திபன் எதற்காக அமலாபால் ஆடையை தன்னோடது என்கிறார் அமலாபால் தான் ஆடை திரை படத்தில் ஆடை இல்லாமல் தானே நடித்து இருக்கிறார்
Rate this:
Girija - Chennai,இந்தியா
21 ஜூலை, 2019 - 21:29 Report Abuse
Girija என்னமோ ஆஸ்கர் பாஸ்கர் படம் எடுத்துட்டமாதிரி , பெரிய கலை சேவை? கேவலம் , குட்டை மட்டை தானே இதில் என்ன பெருமை ?
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21 ஜூலை, 2019 - 18:06 Report Abuse
Endrum Indian இந்த வார்த்தையின் மேலெழுந்த அர்த்தம் பார்த்தல் ஒரு தினுசாக இருக்கின்றதே???
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in