Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிராமணர்கள் அவமதிப்பு : சந்தானம் படத்தை தடை செய்ய கோரி புகார்

18 ஜூலை, 2019 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-Santhanams-A1-movie-to-Ban

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஏ1. ஜான்சன் இயக்கி உள்ளார். நாயகியாக தாரா நடிக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் சில காட்சிகள் பிராமணர் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையிலான வசனங்கள் உள்ளன. இதனால் ஏ1 படத்தை தடை செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் ராம ரவிக்குமார். ஹிந்து தமிழர் கட்சி தலைவரான அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: சந்தானம் நடிப்பில் அக்யூஸ்ட் நம்பர் என்பதை குறிக்கும் வகையில் ஏ1 என்ற படம், பிராமணர் சமூகத்தினரை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ள நிலையில் வீணாக ஒரு பிரச்னையை ஏற்படுத்த இப்படத்தைஎடுத்துள்ளனர். ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை வெளிப்படுத்தும் அக்ரஹாரத்து மாமி என்றெல்லாம் படத்தில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தை வரும் 27ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு தடை விதிக்க வேண்டும்.நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (148) கருத்தைப் பதிவு செய்ய
நேர்கொண்ட பார்வை-க்கு யு/ஏ சான்றுநேர்கொண்ட பார்வை-க்கு யு/ஏ சான்று காதலில் விழுந்த அமலாபால் காதலில் விழுந்த அமலாபால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (148)

தமிழ்நாட்டு தல - coimbatore,இந்தியா
23 ஜூலை, 2019 - 16:31 Report Abuse
தமிழ்நாட்டு தல பிராமணர்களை கிண்டல் செய்து, அவமானப்படுத்தி, இலக்கரமாய் நினைக்க செய்தவர்கள் மிகவும் பரிதாபமான, கொடூரமான வழிகளை அனுபவித்த வரிசையில் இந்த சந்தனமும் சேருவான்.
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22 ஜூலை, 2019 - 21:52 Report Abuse
Swaminathan Chandramouli வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசுக்கு பயம் . டவாலியில் இருந்து அரசியல் வியாதிகள் , மந்திரிகள் வரை வரிச்சியூர் செல்வத்திடம் தட்சணை வாங்கியுள்ளார்
Rate this:
konanki - Chennai,இந்தியா
20 ஜூலை, 2019 - 18:56 Report Abuse
konanki இந்த படத்தின் டைரக்டர் ஜான்சன். அவர் நோக்கம் ஹிந்துக்களை இழிவு படுத்து. அதை அவர் மிகவும் சாதுர்யமாக தந்திரமாக செய்து உள்ளார். இந்த மாதிரி ஏன் இதைவிட கேவலமாக காட்ட பல படங்களுக்கு நிதி உதவி தாரளமாக கிடைக்கும். தமிழ் நாட்டின் பகுத்தறிவு கொழுந்து களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனெனில் தமிழனின் பகுத்தறிவு என்பதே பிராமணர்களை திட்டுவது தான்.தன்னால் வெற்றி கரமாக செய்ய முடியாததை ஜான்சன் செய்யும் போது அவருக்கு முழு ஆதரவு அளிப்பது தன் கடமை என்று பகுத்தறிவு சிங்கங்கள் வேலை பார்க்கிறார்கள். ஆனால் ஒரு ground reality. தமிழ் நாட்டில் பிரமாணரர்களுக்கு ஒரு stake ம் இல்லை. ஆனால் நாளை பல ஜான்சன்கள் வளர்ந்து இன்னும் தீவிரமாக தாக்கும் போது இன்று துணை போனவர்களுக்கு சேதாரம் மிக அதிகமாக இருக்கும்.
Rate this:
konanki - Chennai,இந்தியா
20 ஜூலை, 2019 - 18:33 Report Abuse
konanki பிராமணர்களை இழிவு படுத்துவது இழிவு படுத்தும் கும்பலுக்கு அடிமையாக இருப்பது இது தான் பகுத்தறிவு.
Rate this:
karutthu - nainital,இந்தியா
20 ஜூலை, 2019 - 13:42 Report Abuse
karutthu சினிமாக்காரப்பயல்கள் புத்தி இப்படித்தானிருக்கும் .ஜெயலலிதா அவர்கள் இருந்த வரைக்கும் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் .இப்போ துளிர் விட்டு போயிடுத்து .இவங்களுக்கு தைரியமிருந்தால் ஒரு முஸ்லிமையோ அல்லது ஒரு கிறிஸ்துவனையோ ,அல்லது ஒரு நாடாரையோ அல்லது செட்டியார் போன்ற ஜாதிகாரங்களை காமெடிபண்ணுவாங்களா அவர்கள் இவங்களை சுலுக்கு எடுத்து விடுவார்கள் என்ற பயம் .நமக்கும் இவங்களை உதைக்கும் காலம் விரைவில் வரும்
Rate this:
மேலும் 143 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in