Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராணாவுடண் இணைந்த ஸ்ருதிஹாசன்

26 ஜூன், 2019 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Shruti-Haasan-next-with-Rana

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இதைத் தொடர்ந்து அமெரிக்க வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கப்போகிறார்.

இந்தநிலையில், ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் தான் கமிட்டாகியிருப்பதாக கூறி வந்த ஸ்ருதிஹாசன் அந்த படத்தின் நாயகன் யார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

தற்போது அந்த படத்தில் ராணா நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படம் சம்பந்தமான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராணா உடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மணிரத்னத்தை சந்தித்த மடோனா செபாஸ்டியன் ஏன்.?மணிரத்னத்தை சந்தித்த மடோனா ... தமிழைப் புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழைப் புறக்கணிக்கும் கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

skv - Bangalore,இந்தியா
29 ஜூன், 2019 - 14:08 Report Abuse
skv<srinivasankrishnaveni> நீ வந்த இந்த சீனி பீல்டனுக்கு காசு சம்பாதிக்கவே தான் என்ஜாய் ஆல் தி பெஸ்ட் ம்ம்ம் உன் அம்மா நடிகை அப்பா உலகநாயகன்
Rate this:
VG.Gowtham - Boon lay,சிங்கப்பூர்
29 ஜூன், 2019 - 13:50 Report Abuse
VG.Gowtham என்ன ராணாவுடன் இணைந்தார் ராணாவுடன் படத்தில் இணைந்தார் அப்படி சொல்லுங்க…
Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
26 ஜூன், 2019 - 17:59 Report Abuse
Narasimhan இதில் என்ன பெரிய கொண்டாட்டம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in