Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடலூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கிய கத்தார் ரஜினி மக்கள் மன்றம்

25 ஜூன், 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Qatar-Rajini-Makkal-Mandram-helps-to-cuddalore-people-water-crisis

தமிழகத்தில் பல பகுதிகளில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. குறிப்பாக சென்னை, கடலூரில் அதிகம் உள்ளது. இந்நிலையில், கத்தார் ரஜினி மக்கள் மன்றமும், கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றமும் இணைந்து, விருத்தாச்சலத்தில் 500 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் விநியோகம் செய்துள்ளனர்.

கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு பெரியசாமி அவர்கள் ஒவ்வொரு தெரு வழியாகச் சென்று ஒவ்வொரு வீடுகளிலும் நின்று இலவச குடிநீரை வழங்கினார். இந்த நற்பணியை கத்தார் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வர்த்தக அணி செயலாளர் வெங்கடாஜலபதி, கடலூர் ரஜினி மக்கள் மன்றத்தினரோடு இணைந்து செய்தார்.

தண்ணீர் குடம் மட்டும் நிறையவில்லை, மனமும் மகிழ்ச்சியால் நிறைகிறது. குழந்தைகளையும் முதியவர்களையும் வைத்துக்கொண்டு நீர் இல்லாது தவித்து வரும் எங்களின் நிலைமையை உணர்ந்து தக்க நேரத்தில் உதவிய கத்தார் மற்றும் கடலூர் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு நன்றி என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிகில்.... யாரு தெரியுமா?பிகில்.... யாரு தெரியுமா? வீட்டருகே நின்ற மர்ம டிரக் : நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு குஷ்பு நன்றி வீட்டருகே நின்ற மர்ம டிரக் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

லூயிஸ் சோஃபியா பிரவுன், வாஷிங்டன் இதெல்லாம் விசிலடிச்சாம் குஞ்சுங்க செய்யற வேலை இல்லை..தலைவரு சொந்த காசுல செய்ய வேண்டிய வேலை...ஆனா அவருதான் எச்ச கையில காக்கா ஓட்ட மாட்டாரே???
Rate this:
JMK - Madurai,இந்தியா
26 ஜூன், 2019 - 15:22Report Abuse
JMKநீ எவ்ளவு காசு கொடுத்த?...
Rate this:
25 ஜூன், 2019 - 15:48 Report Abuse
ருத்ரா மக்களின் தாகம் தீர்த்த மேகங்களாய் நீர் வழங்கிய ரஜினி மன்றத்தினருக்கு பாராட்டுக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in