Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகில்.... யாரு தெரியுமா?

25 ஜூன், 2019 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Did-you-know-who-is-Bigil?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது முதல் சமூகவலைத்தளங்களில் பிகில்தான் டிரெண்டிங். நயன்தாரா, கதிர், யோகி பாபு ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராப், தேவதர்ஷினி, வர்ஷா பொம்மல்லா உட்பட பலர் நடிக்கும் பிகில் படத்தின், பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் செகண்ட் லுக்கும் தொடர்ந்து தேர்ட் லுக்கும் வெளியானது.

ஜூன்-22 விஜய்யின் பிறந்தநாள் என்பதால் பிகில் போஸ்டர்கள் விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்தன. 'பிகில்' என்ற தலைப்பு விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது ஒருபக்கம் இருக்க, பிகில் என்ற தலைப்புக்கான காரணம் தற்போது கசிந்துள்ளது.

இந்தப்படத்தில் அப்பா, மகன் என விஜய் மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மகனின் பெயர் பெயர் மைக்கேல். அப்பாவின் பெயர் ராயப்பன். அடைமொழி பிகில். அதன் காரணமாகவே பிகில் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஜய்யும், அட்லீயும் இணைந்த 'தெறி' படம் சுமாரான வெற்றியையே பெற்றது. ஆனால், 'மெர்சல்' படம் வசூலில் சாதனை படைத்தது. மெர்சல் படத்தைப்போல் 'பிகில்' படமும் வசூலில் சாதனை படைக்கும் என்று நம்புகின்றனர் விஜய் ரசிகர்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ஜூலை 5ல் ராட்சசி ரிலீஸ்ஜூலை 5ல் ராட்சசி ரிலீஸ் கடலூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கிய கத்தார் ரஜினி மக்கள் மன்றம் கடலூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

25 ஜூன், 2019 - 17:40 Report Abuse
Arul Krish finally distributors will stand on road like this poster.....
Rate this:
cATLEE -  ( Posted via: Dinamalar Android App )
25 ஜூன், 2019 - 17:12 Report Abuse
cATLEE i am a bigil
Rate this:
bikil -  ( Posted via: Dinamalar Android App )
25 ஜூன், 2019 - 16:09 Report Abuse
bikil bikil
Rate this:
Karthik - Tirupur,இந்தியா
25 ஜூன், 2019 - 15:01 Report Abuse
Karthik தெறி படம் சுமார் னு நீங்கதான் சொல்லணும், தெறி தான் மாஸ் ஹிட்,
Rate this:
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
25 ஜூன், 2019 - 14:51 Report Abuse
த.இராஜகுமார் விஜய் பற்றிய செய்தி என்றால் தரக்குறைவாகத்தான் வரும்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in