Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நோயாளி போல் கீர்த்தி சுரேஷ் : ஸ்ரீரெட்டி வம்பு

18 ஜூன், 2019 - 15:57 IST
எழுத்தின் அளவு:
Srireddy-slams-Keerthy-Suresh

நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ், தெலுங்கு திரைப்பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். நடிகர் விஷாலை கடுமையாக விமர்சித்தவர், இப்போது நடிகை கீர்த்தி சுரேஷை வம்பிற்கு இழுத்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இதற்காக தனது உடல் எடையையும் கணிசகமாக குறைத்து ஸ்லிம்மாகி உள்ளார். இவரின் தோற்றத்தை கண்டு ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது :

நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட அவரை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. என்னுடன் பலர் செல்பி எடுத்தனர். எடையை குறைத்த பின்னர் கீர்த்தி சுரேஷ் நோயாளி போன்று உள்ளார். மகாநடி படம் இயக்குநரால் மட்டுமே சிறப்பாக வந்தது, கீர்த்தி சுரேஷால் அல்ல. தற்போது சாய் பல்லவி சிறப்பாக வளர்ந்து வருகிறார் என பதிவுட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
எம்ஜிஆர்., கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் : ஐகோர்ட் அனுமதி மறுப்புஎம்ஜிஆர்., கல்லூரியில் நடிகர் சங்க ... அரவிந்த்சாமியின் புலனாய்வு அரவிந்த்சாமியின் புலனாய்வு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Aruna -  ( Posted via: Dinamalar Android App )
18 ஜூன், 2019 - 18:07 Report Abuse
Aruna ஸ்ரீரெட்டியை பார்த்தால் பாவமாக இருக்கிறது. படம் தான். வரவில்லை தன் புகைப்படமாவது வர ஏதேதோ கமன்ட் பண்ணுகிறார். இருந்தாலும் சாவித்திரி கேரக்டர் இவரால் பண்ணமுடியாது. இவர் எதை பேசினாலும் ignore பண்றது better.
Rate this:
Yezdi K Damo - Chennai,இந்தியா
21 ஜூன், 2019 - 14:33Report Abuse
Yezdi K Damoமுன்னாடியெல்லாம் அம்மன் வேடத்தட்டுல நடிக்கணும்ன்னா கேஆர் விஜயாவை விட்டா ஆளே இல்லாம இருந்தது . அந்த பில்டப்பெல்லாம் சாவித்திரியா நடிக்கறதுக்கு தேவை இல்லை . Actually Sri Reddy is fit for the role....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in