Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேர்தலுக்கு பாதுகாப்பு தர போலீஸ் மறுப்பு: நீதிமன்றத்தை நாட நாசர் முடிவு

17 ஜூன், 2019 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Nassar-team-decides-to-go-to-court-for-Nadigar-Sangam-election-protection

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 23ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ்சாமிகள் அணியும் மோதுகின்றன. தேர்தல் நடைபெறும் நாளன்று போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தற்போதைய சங்க செயலாளர் விஷால் போலீஸ் கமிஷனரிடத்தில் மனு அளித்தார். பாதுகாப்பு தர இயலாது என்று போலீஸ் கூறிவிட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிகர் சங்க தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விபரம் விரைவில் தெரிய வரும். நாங்கள் நீதிமன்றத்தை நாடி சட்டப்படி இதற்கு தீர்வு காண்போம்.

கட்டட நிதிக்காக நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்தியபோது எதுவும் சொல்லாதவர்கள் இப்போது குற்றம் சாட்டுவது ஏன்?. நடிகர் சங்க கட்டடம் எல்லோருக்கும் பொதுவானது. அதை தனி நபர்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள். அதை அனுமதிக்க மாட்டோம். கமல் எங்கள் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விரைவில் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்போம். என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
14 வயதில் இசை அமைப்பாளர் ஆனார் லிடியன் நாதஸ்வரம்14 வயதில் இசை அமைப்பாளர் ஆனார் ... சர்வதேச திரைப்பட விழாவில் சர்வம் தாளமயம் சர்வதேச திரைப்பட விழாவில் சர்வம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Zupiter - Mars,இந்தியா
17 ஜூன், 2019 - 20:31 Report Abuse
Zupiter இந்த கூத்தாடி கூட்டத்திற்கு சங்கம் ஒன்று அதற்கு தேர்தல் ஒரு கேடு. அதற்கு பாதுகாப்பு வேறு தேவை. இந்தியாவில்தான் இந்த மாதிரி கூத்துக்கள் நடக்கும்.
Rate this:
17 ஜூன், 2019 - 14:04 Report Abuse
மடையன் ஆமாமா ... நதிநீர் இணைப்பு .. நாட்டுபாதுக்காப்பு ... விவசாய வளர்ச்சி .. இதெல்லாம் பண்ண போறீங்க ... ராணுவத்தை கூப்பிடுவோம் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in