Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிக்ஸரில் பாடிய சிவகார்த்திகேயன்

15 ஜூன், 2019 - 17:42 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-sing-songs-in-Sixer

நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முகத் திறமையும்; தகுதியும் படைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர், நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் சமீபத்தில் படுதோல்வி அடைந்தது. இருந்தாலும், அதற்காக கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாகி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி ஆகியோர் நடிப்பிலும், இயக்குநர் சாச்சி இயக்கத்திலும் உருவாகும் புதிய படம் சிக்ஸர். அந்தப் படத்துக்கு இசையமைப்பவர் ஜிப்ரன். அவர், நடிகர் சிவகார்த்திகேயனை, சிக்ஸர் படத்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என அழைக்க, மறுக்காமல் ஒப்புக் கொண்டாராம் சிவகார்த்திகேயன். ஒப்புக்கொண்டபடியே, பாடல் ஒன்றை பாடியும் கொடுத்திருக்கிறார். இது இசையமைப்பாளர் ஜிப்ரனை நெகிழ வைத்திருக்கிறது.

இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரன் ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது: நடிகர் சிவகார்த்திகேயன் பண்பாடுள்ள மனிதர். மிகச் சாதாரணமாக தன்னைக் காட்டிக் கொள்கிறவர். அவர், சிக்ஸர் படத்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என விரும்பினேன். அதை அவருடன் சொன்னதுமே, மறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டார். சொன்ன நேரத்துக்கு வந்து பாடிக் கொடுத்தார். அவர் மிக அற்புதமான மனிதர்.


இவ்வாறு, அவர் கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம்விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை ... குழந்தை நாட்டம் அதிகமானால் திருமணம்: நடிகை டாப்சி குழந்தை நாட்டம் அதிகமானால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
16 ஜூன், 2019 - 06:37 Report Abuse
Mani . V சரி ஜிப்ரான், சிவகார்த்திகேயன் பாடல் பாடியதற்கு காசு வாங்கினாரா? அல்லது இலவசமாக பாடி கொடுத்தாரா? (கா.....கா......கா......கா.....கா, சை இந்த காக்காய் தொல்லை தாங்க முடியவில்லை).
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in