Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்

26 மே, 2019 - 14:09 IST
எழுத்தின் அளவு:
yashika-anand-posted-her-gym-work-out-video-in-instagram

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பெருவாரியான இளவட்ட ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் யாஷிகா ஆனந்த். தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் யாஷிகா, கதாநாயகி மட்டுமின்றி கிடைக்கிற வேடங்கள் எதுவாக இருந்தாலும் தடை சொல்லாமல் நடித்து வருகிறார்.

அதோடு, தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சிப் போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள யாஷிகா, தற்போது தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் ஒரு வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக் கொடுத்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானதுகசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது கட்சி தொடங்குகிறார் பிரகாஷ்ராஜ் கட்சி தொடங்குகிறார் பிரகாஷ்ராஜ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கூடுவாஞ்சேரி கோகிலா what an inspirational video
Rate this:
vinoth - ,
26 மே, 2019 - 19:32Report Abuse
vinoth...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in