Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவா-தமன்னாவின் காமோஷி பின்வாங்கியது

26 மே, 2019 - 13:54 IST
எழுத்தின் அளவு:
kamoshi-postponed-for-devi-2-release

தமிழில் தேவி படத்தில் இணைந்து நடித்த பிரபு தேவா-தமன்னா ஜோடி தற்போது தேவி-2 படத்திலும் நடித்துள்ளனர். அதேபோல் தமிழில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான காமோஷி படத்திலும் அவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

அதோடு, காமோஷி, தேவி-2 என்ற இரண்டு படங்களுமே மே 31-ந்தேதி திரைக்கு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இதில் தேவி-2 படம் தெலுங்கில் அபினேத்ரி-2 என்ற பெயரில் வெளியாகிறது. அதோடு காமோஷி படம் தெலுங்கிலும் வெளியாகிறது.


ஆனால், பிரபுதேவா-தமன்னா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானால் இரண்டில் ஒரு படம் வசூல்ரீதியாக பாதிக்கக்கூடும் என்று கருதி, இப்போது காமோஷி படத்தின் ரிலீசை ஜூன் 14-ந்தேதிக்கு தள்ளி வைத்து விட்டனர். நயன்தாரா வின் கொலையுதிர்காலமும் அதே நாளில்தான் வெளியாகிறது. அதனால் மே 31-ந்தேதி தேவி-2 மட்டுமே தமிழ், தெலுங்கில் வெளியாகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் லாரன்ஸ்காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் ... கசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது கசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in