Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல்

26 மே, 2019 - 10:12 IST
எழுத்தின் அளவு:
samantha-film-release-in-ravel

ஓ பேபி எந்த சக்ககுன்னவே இப்படியொரு தெலுங்கு படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், நடிகை சமந்தா, பாட்டி-பேத்தி என இரு வேடங்களில் நடித்திருக்கிறார். கொரிய படமொன்றின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. நந்தினி ரெட்டி, இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்துக்காக, படமாக்கப்பட்ட காட்சிகளையெல்லாம் தயாரிப்பாளர் சுரேஷ் பார்த்திருக்கிறார். அப்போது, அவருக்கு அதில் திருப்தி இல்லை. உடனே, சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை திரும்பவும் படமாக்க வேண்டும் என, இயக்குநர் நந்தினியிடம் தெரிவித்திருக்கிறார்.


அதற்கு நந்தினி மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில். 'பட காட்சிகள் அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இதில், திரும்ப படமாக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை; காட்சிகளில், சமந்தா சிறப்பாக நடித்திருக்கிறார்' என்கிறார் இயக்குநர் நந்தினி.


இதனால், படத்தின் கதி என்ன ஆகும் என தெரியவில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றிதோல்வியை பரிசளித்த ... ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு ஒரு பாடல் நடனம்: தமன்னா புது முடிவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in