Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூனியர் நயன்தாராவுக்கு ஜனவரியில் டும்டும்

24 மே, 2019 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Wedding-bell-for-Jr-Nayanthara

கடந்த மார்ச் மாதம் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ஐரா. இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நயன்தாரா, அதில் ஒரு கேரக்டரில் கருப்பான முகத்தோற்றத்துடன் நடித்திருந்தார்.. இந்த கதாபாத்திரத்தில் சிறுவயது நயன்தாராவாக கேப்ரில்லா செல்லஸ் என்பவர் நடித்திருந்தார். கருப்பழகி நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்ததாலோ என்னவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கூட கருப்பழகி என்றே பெயர் சூட்டியுள்ளார் கேப்ரில்லா.

தனது நீண்டநாள் நண்பரும் ஒளிப்பதிவாளருமான ஆகாஷ் என்பவரை கேப்ரில்லா திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கேப்ரில்லா, தனது கனவு நனவானது என்றும் வரும் ஜனவரி மாதத்தில் தங்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டான் வேடத்தில் விஜய்டான் வேடத்தில் விஜய் நான் படம் இயக்குகிறேனா..? ; பதறும் மியா ஜார்ஜ் நான் படம் இயக்குகிறேனா..? ; பதறும் மியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in