Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகன் வரைந்த ஓவியத்தை வெளியிட்ட செளந்தர்யா

20 மே, 2019 - 07:34 IST
எழுத்தின் அளவு:
Soundarya-Rajinikanth-paint-with-her-son

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா சில மாதங்களுக்கு முன்புதான் விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தனது மகன் வேத் மீது அதிக அக்கறையும், அன்பும், பாசமும் கொண்டு வளர்த்து வருகிறார் செளந்தர்யா.

அதாவது இன்றைக்கு பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் செல்போனில்தான் தங்களது பொழுதை கழிக்கிறார்கள். பெற்றோரும் தொழில்நுட்பத்தினால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

ஆனால் செளந்தர்யா அப்படியல்ல. தனது மகனிடம் மொபைல் போன்ற தொழில்நுட்பத்தை கொடுப்பதை தவிர்த்து மகனுக்கு மணல் ஓவியம் வரைவது மற்றும் பெயிண்டிங் செய்ய பயிற்சி கொடுத்து வருகிறார். அப்படி தனது மகன் வேத் வரைந்த அழகிய வீடு ஒன்றையும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் செளந்தர்யா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கோமாளி புதிய போஸ்டர்  வெளியீடுகோமாளி புதிய போஸ்டர் வெளியீடு அயோக்யா படம் பார்த்த தர்பார் படக்குழு அயோக்யா படம் பார்த்த தர்பார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

R S BALA - Chennai,இந்தியா
20 மே, 2019 - 16:18 Report Abuse
R S BALA அவருக்கு எனது பாராட்டுக்கள் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in