Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் பேச்சு - ஜெ., இருந்தால் நடக்குமா? - காயத்ரி காட்டம்

15 மே, 2019 - 07:29 IST
எழுத்தின் அளவு:
Gayathri-raguram-slams-Kamal-Haasan

சுதந்திர இந்தியாவின் முதல் இந்துத் தீவிரவாதி, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே என்று, இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல். இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதைக் கண்டித்து, பிக் பாஸ்' புகழ் நடிகை காயத்ரி ரகுராம், தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என நடிகர் கமல் பேசியது தவறானது. இதற்காக, அவர், கண்டிப்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில மன்னிக்கிறவங்கள விட, மன்னிப்புக் கேட்குறவங்க பெரிய ஆளுங்கன்னு, நீங்க சொன்னதை மறக்க வேண்டாம். அவருதான் இப்படி பேசியிருக்காருன்னு பார்த்தா, அவரு பேச்சை, கனிமொழி, ஸ்டாலின், கி.வீரமணி ஆகியோர் வரவேற்றுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இருந்தா, இப்படியெல்லாம் ஆளாளுக்கு சவுண்டு விடுவாங்களா? இவங்க அத்தனை பேர் மேலயும், முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2 : ஹிந்தியில் எடுக்கப் போகிறாரா ஷங்கர்?இந்தியன் 2 : ஹிந்தியில் எடுக்கப் ... முன்னணிக்கு வர முடியவில்லை ஏன்?: விசித்ரா முன்னணிக்கு வர முடியவில்லை ஏன்?: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

S.P. Barucha - Pune,இந்தியா
18 மே, 2019 - 17:41 Report Abuse
S.P. Barucha ஜெ வா ...சசிகளவா ?
Rate this:
Pandi - Katumandu,நேபாளம்
18 மே, 2019 - 16:12 Report Abuse
Pandi பிக் boss தொத்திட்டே அதுக்கு boss மேல இப்படி அபாண்டம. ஜெ என்ன ஜெ. MGR இருக்கும் போதே நாங்க பேசி முடிச்சவங்கள்.
Rate this:
S.VISWANATHAN - Chennai,இந்தியா
18 மே, 2019 - 00:18 Report Abuse
S.VISWANATHAN எந்த அடிப்படையில் காயத்ரி மேடம் சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் திரு கமல்ஹாசன் அவர்கள் இந்த தேர்தல் நேரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாமல் கோட்ஸே பற்றி கூறி குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பது குழப்பமாகவே உள்ளது . இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் போல் தெரிகிறது . தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
17 மே, 2019 - 18:40 Report Abuse
sankar கோட்ஸே பற்றி என்ன வேணும்னாலும் பேசட்டும் - இந்து என்கிற வார்த்தையை எதற்கு சொல்லவேண்டும்
Rate this:
Narayanan.S - Chennai,இந்தியா
17 மே, 2019 - 13:14 Report Abuse
Narayanan.S ஜெலலிதாவும் கலைஞரும் இருந்தால் இந்த கமல் ரஜினி வெளிய தலையே காட்டியிருக்க மாட்டார்கள்.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in