Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தங்கமகள் கோமதியை வாழ்த்திய நடிகைகள்

13 மே, 2019 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi,-Dhansika-honored-Gomathy-Marimuthu

800 மீட்டர் தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நிதி உதவிகளும் கிடைத்துவரும் நிலையில், நேற்று அன்னையர் தினத்தையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கோமதியின் தாயாருக்கு நடிகைகள் வரலட்சுமி, தன்ஷிகா இருவரும் அன்னையர் தின விருது அளித்தனர்.

இதையடுத்து, கோமதி ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்திற்கே பெருமை தேடித்தந்திருக்கிறார் என்று அவரை பாராட்டினார் தன்ஷிகா.

வரலட்சுமி கூறுகையில், கோமதியையும், அவரது தாயாரையும் கடவுள் ஆசீர்வதிப்பார். கோமதி இன்னும் பல பதக்கங்களை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம்விஜய் படத்தில் பேராசிரியர் ... மும்முனைப் போட்டியில் முந்தும் அயோக்யா மும்முனைப் போட்டியில் முந்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in