Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் கால்ஷீட் கிடைத்தது எப்படி?

08 மே, 2019 - 12:55 IST
எழுத்தின் அளவு:
How-Suriya-callsheet-got.?

சூர்யா நடிப்பில் மே 31-ஆம் தேதி வெளியாக இருக்கும் 'என்ஜிகே' படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'காப்பான்' திரைப்படம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படங்களைத் தொடர்ந்து தற்போது 'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரை போற்று' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சூர்யா நடிக்கும் புதியபடத்தின் அறிவிப்பு வெளியானது. அதாவது, 'சூரரை போற்று' படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் அவரது 39-ஆவது படத்தை அஜித் நடிப்பில் 'வீரம்', வேதாளம்', 'விவேகம்' 'விஸ்வாசம்' படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜாவின் படநிறுவனமான 'ஸ்டுடியோ கிரீன்' தயாரிக்கிறது.

இவருக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார் சூர்யா. இந்நிலையில் தற்போது தனது நிலையை எடுத்து கூறி தனக்கு படம் பண்ணி தர வேண்டும் ஞானவேல்ராஜா கேட்டுக் கொண்டதால் சூர்யாவும் சம்மதித்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொலைகாரன் : டென்ஷனில் விஜய் ஆண்டனிகொலைகாரன் : டென்ஷனில் விஜய் ஆண்டனி ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் இவர் தான் ஹீரோ ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் இவர் தான் ஹீரோ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in