Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரியங்கா சோப்ராவை கலாய்த்த ரசிகர்கள்

08 மே, 2019 - 10:24 IST
எழுத்தின் அளவு:
Priyanka-chopra-troll-by-fans

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்கள், சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டார். இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும், பிரிந்து செல்ல இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று காட்டுவதற்காக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் பிரபலமான பேஷன் டிசைனர் ஒருவர் நடத்திய பேஷன் ஷோவில் இருவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு பிரியங்கா அணிந்து வந்த உடையும், அவரது தலைமுடியும், மேக்அப்பும் தான் இப்போது வைரலாகி இருக்கிறது. உள்ளாடை அணிந்திருக்கிறாரா, இல்லையா என்று சந்தேகப்பட வைக்கிற அளவுக்கு ஒரு உடை. பேய் படங்களில் வரும் அழகான பேய் மாதிரியான மேக்அப். யோகிபாபுவின் ஹேர் ஸ்டைல் என அவரது தோற்றம் இருந்தது.
யோகிபாபுவின் படத்துடன், பிரியங்கா படத்தையும் இணைத்து நெட்சன்கள் பிரியாங்காவை கலாய்த்து வருகிறார்கள். இவரோடு இன்னும் பல நடிகர்களின் போட்டோவையும் ஒப்பிட்டு கலாய்த்துள்ளனர்.

"வித்தியசாமான கெட்அப்பில் வந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது ஹாலிவுட் ஸ்டைல், இதை ஏன் கேவலமாக விமர்சிக்கிறீர்கள்?" என்கிறார்கள் பிரியங்காவின் அபிமானிகள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
விஷ்ணுவர்தன் இயக்கும் 'ஷெர்ஷா' ஆரம்பம்விஷ்ணுவர்தன் இயக்கும் 'ஷெர்ஷா' ... அக்ஷய் குமாரை சங்கடப்படுத்தக் கூடாது : ப்ரியதர்ஷன் அக்ஷய் குமாரை சங்கடப்படுத்தக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
12 மே, 2019 - 05:54 Report Abuse
Thalaivar Rasigan இவள் நம் நாட்டு கலாச்சாரத்தை உலகுக்கு சொல்கிறாள். அணிந்து இருக்கும் உடையே இதை சொல்கிறது. இன்னும் காசு கொடுத்தால் மொத்தத்தையும் ..... இதை ஆதரிக்க ஒரு கூட்டம் இருப்பதால்தான் இப்படி நடக்கிறது.
Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
09 மே, 2019 - 12:20 Report Abuse
Tamilan நாட்டில் எத்தனை பேர்கள் வெட்டியாக உள்ளார்கள் என்று இப்போது தெரிகிறது. ஏன்டா அவ ஜட்டிய போட்டா என்ன போடாட்டி என்ன. அத அவள் புருசனே கவலைப்படல. அவ ஜட்டிய போட்டா நாட்டில் எல்லோரும் பணக்காரர்கள் ஆயிருவாங்களா இல்ல எல்லோருடைய கஷ்டம்தான் தீர்ந்திடுமா? போங்கடா போயி உருப்படியாக ஏதாவது செய்து அம்மா அப்பாவ சந்தோசமா வெச்சுக்குங்க
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09 மே, 2019 - 03:56 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரொம்ப ஜொள்ளு வேண்டாம். போய் வேலைகளை பாருங்கள்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08 மே, 2019 - 15:48 Report Abuse
Endrum Indian கேடு கெட்ட ஒரு டிரஸ்?? சிகை அலங்காரம் படு பயங்கரமாக இருக்கின்றது????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in