Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா கோரிக்கை ஏற்பு : நடிகர் சங்கத்தில் விஷாகா குழு

20 ஏப், 2019 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-demand-accept-:-Soon-Vishaka-committee-to-form-in-Nadigar-Sangam

நடிகர் ராதாரவி ஒரு விழாவில் நடிகை நயன்தாராவை அவதூறாக பேசினார். இதை கண்டித்து நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் "தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா? விஷாகா வழிகாட்டுதலின்படி, உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா?" என்று கேட்டிருந்தார்
.
அவரது கோரிக்கையை ஏற்று தற்போது நடிகர் சங்கத்தில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விஷாக குழு அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த குழுவின் தலைவராக நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் இருப்பார். உறுப்பினர்களாக செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பு, ரோகினி, சுஹாசினி ஆகியோர் இருப்பார்கள்.

இவர்கள் தவிர நடிகர் சங்கத்திற்கு வெளியில் இருந்து ஒரு வழக்கறிஞரும், ஒரு சமூக ஆர்வலரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 63 படத்திற்கு தடைகோரி வழக்குவிஜய் 63 படத்திற்கு தடைகோரி வழக்கு 'பேட்ட, விஸ்வாசம்' 100வது நாள் : மீண்டும் ரசிகர்கள் சண்டை 'பேட்ட, விஸ்வாசம்' 100வது நாள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

prem -  ( Posted via: Dinamalar Android App )
20 ஏப், 2019 - 12:22 Report Abuse
prem But miss/Mrs.Nayanthara , dont u feel shame for claiming these kind of things..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in