Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுக்கு எப்போது கல்யாணம் ?

07 ஏப், 2019 - 14:02 IST
எழுத்தின் அளவு:
when-did-simbu-get-marriage

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் நீண்ட காலமாக பேச்சுலர் ஆக இருக்கும் நடிகர்களுக்கு அடுத்தடுத்து கல்யாணம் என்ற செய்திகள் அவர்களது உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயம். கடந்த சில வருடங்களாக சில ஹீரோக்களுக்கு எப்போது கல்யாணம் நடக்கும் என்று அடிக்கடி செய்திகள் வந்து கொண்டேயிருந்தன.

அவற்றிற்கு முதல் முற்றுப்புள்ளி வைத்தவர் ஆர்யா. அவருக்கும் நடிகை சாயிஷாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. அதற்கடுத்து அவருடைய நண்பரும் நடிகருமான விஷால் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடைபெற்றது. இரண்டு நிகழ்வுகளும் ஹைதராபாத்தில் அடுத்தடுத்து நடைபெற்றது.


அவர்களைப் போல சிம்புவின் கல்யாணம் எப்போது என்பதும் கடந்த சில வருடங்களாக அடிக்கடி வந்த செய்தியாகவே இருந்தது. நயன்தாரா, ஹன்சிகா ஆகியோருடனான காதல் தோல்விக்குப் பிறகு சிம்பு எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று அவருடைய ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தார்கள்.


இப்போது அது இன்னும் அதிகமாகியுள்ளது. சிம்புவின் தம்பி குறளரசனுக்கு இந்த மாதக் கடைசியில் திருமணம் என்பதால் அண்ணன் சிம்புவின் திருமணம் பற்றிய ஆர்வம் அவரது ரசிகர்களுக்கு வருவது இயல்புதான். இதற்கு சிம்புதான் தக்க நேரத்தில் பதில் சொல்ல வேண்டும். சீக்கிரமே சொல்வார் என்று எதிர்பார்ப்போம்.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
வேம்பு, ஷ்ரவானி - நேரெதிர் கதாபாத்திரங்களில் சமந்தாவேம்பு, ஷ்ரவானி - நேரெதிர் ... மிஸ்டர்.லோக்கல் அனிருத் பாடிய பாடல் வீடியோ வெளியீடு! மிஸ்டர்.லோக்கல் அனிருத் பாடிய பாடல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Anvardeen - chennai,இந்தியா
09 ஏப், 2019 - 12:20 Report Abuse
Anvardeen ஒரு நாள் தண்ணி அடிக்க வீட்டுல எவனாவது பார் செட் பண்ணுவானா ?
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
08 ஏப், 2019 - 10:31 Report Abuse
Aarkay ரொம்ப முக்கியம் ஊர் உலகத்திலே, வேற பிரச்னையே இல்லையா?
Rate this:
Gsanky - Bangalore,இந்தியா
08 ஏப், 2019 - 08:25 Report Abuse
Gsanky ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு சிம்புவின் திருமணம்.
Rate this:
புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
07 ஏப், 2019 - 22:52 Report Abuse
புரோகிதர் சொடலை சீக்கிரத்தில் செஞ்சிரலாம்...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07 ஏப், 2019 - 22:07 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சிம்புவை சின்சியரா லவ் பண்ணவங்க எல்லாருக்கும் இன்னும் கல்யாணம் முடியல. இன்னும் ஒண்ணு ரெண்டு நட்சத்திரங்கள் பாக்கி இருக்கு. அவங்களுக்கும் கல்யாணம் முடிஞ்சதும் இவருக்கு கல்யாணம்.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in