Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் ரீமேக் ஆகும் சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்

05 ஏப், 2019 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Children-of-Heaven-movie-remade-in-Tamil

உலகின் சிறந்த படங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன் (சொர்க்கத்தில் குழந்தைகள்). 1997ம் வெளியான இந்தப் படத்தை பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி இருந்தார். ஆஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற படம். ஒரு ஏழை சிறுமிக்கும், அவள் தம்பிக்கும் இடையிலான அன்பை சொல்லும் படம்.

இந்தப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை பெற்றுள்ளது, மதுரை முத்து மூவீஸ். இந்த நிறுவனம் கனவு தொழிற்சாலை நிறுவனத்துடன் இணைந்து ரீமேக் செய்கிறது. தமிழ் - தெலுங்கு மொழிகளில் தயாரிக்கும் இப்படத்திற்கு அக்கா குருவி என்று பெயர் வைத்துள்ளார்கள். இதை மிருகம், சிந்துசமவெளி, கங்காரு படங்களை இயக்கிய சாமி இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இதன் படபிடிப்புகள் கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் படத்தில் இந்திய அழகி : பிரசாந்த்திற்கு ஜோடிதமிழ் படத்தில் இந்திய அழகி : ... ஒரு பாட்டுக்கு ஆடுவதிலும் ஆர்வம் காட்டும் ஓவியா ஒரு பாட்டுக்கு ஆடுவதிலும் ஆர்வம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in