Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்.ஐ.சி: சிவகார்த்திகேயனின் புதிய படத் தலைப்பு

31 மார், 2019 - 13:10 IST
எழுத்தின் அளவு:
sivakarthikeyan-next-movie-titled-as-LIC

சிவகார்திகேயன் நடித்து முடித்துள்ள மிஸ்டர் லோக்கல் விரைவில் வெளிவர இருக்கிறது. இதனை ராஜேஷ் எம்.இயக்கி உள்ளார். நயன்தாரா ஹீரோயின். அடுத்து இரும்புத்திரை மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயின். அடுத்து அவர் விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்பு எல்.ஐ.சி (லைப் இஸ் கலர்புல்) என்று வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. படத் தயாரிப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்துகிறது. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அந்த தேர்வு நடந்து வருகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரியாமணியின் விழிப்புணர்வு படத்தில் அமிதாப்பச்சன்பிரியாமணியின் விழிப்புணர்வு ... நம்பிக்கையுடன் களமிறங்கும் பலக் லால்வானி நம்பிக்கையுடன் களமிறங்கும் பலக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in