Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அசுரனுக்காக அதிக மெனக்கெடும் ஜிவி பிரகாஷ்

27 மார், 2019 - 15:05 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-works-for-Asuran

வெயில் படத்தில் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், ரஜினி நடித்த குசேலன் படத்திற்கு இசையமைத்தார். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான, பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்திற்கும் இசையமைக்கிறார். ஏற்கனவே இரண்டு பாடல்களை முடித்துவிட்ட ஜி.வி.பிரகாஷ், தற்போது அடுத்த பாடல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இந்த படத்திலும் பொல்லாதவன், ஆடுகளம் போன்று சூப்பர் ஹிட் பாடல்களை கொடுப்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி 166 படப்பிடிப்பு எப்போது.?ரஜினி 166 படப்பிடிப்பு எப்போது.? வைரலான அஜித்தின் இளமை லுக் வைரலான அஜித்தின் இளமை லுக்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

balaji -  ( Posted via: Dinamalar Android App )
28 மார், 2019 - 05:44 Report Abuse
balaji .. its not arasun
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in