Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

3ஆம் பாகத்தில் நான் தான் நடிப்பேன் : பிரித்விராஜ்

25 மார், 2019 - 15:39 IST
எழுத்தின் அளவு:
I-will-act-in-3rd-Part-says-Prithviraj

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் புலி முருகன். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் வைசாக், தற்போது மம்முட்டியை வைத்து மதுர ராஜா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஏற்கனவே அவரது இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டி பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான 'போக்கிரி ராஜா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது

இந்தப் படத்தில் மம்முட்டியும் முதல் பாகத்தில் அவருக்கு தம்பியாக பிரித்விராஜூக்கு பதிலாக நடிகர் ஜெய்யும் நடிக்கின்றனர். பிரித்விராஜ் தற்போது பிசியான நடிகராகவும், அதே சமயத்தில் இயக்குனராக மாறி தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தையும் இயக்கி வருவதால் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க முடியாமல் போயிற்று.

இந்தநிலையில் சமீபத்தில் தனது லூசிபர் படத்தின் டிரைலரை பிரித்விராஜ் வெளியிட்டார். இதை பார்த்துவிட்டு இயக்குனர் வைசாக், பிரித்விராஜுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் அதைத்தொடர்ந்து அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட பிரித்விராஜ், மதுர ராஜா படத்தின் டீசரை பார்த்ததாகவும் அது தனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியதாகவும் பாராட்டியுள்ளார். மேலும் இந்தப்படத்தின் மூன்றாம் பாகத்தை தூங்கும்போது தான் ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த சூர்யா கதாபாத்திரத்திற்கு தன்னையே நடிக்க அழைக்குமாறு வைசாக்கிற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மரைக்கார் படப்பிடிப்பை முடித்தார் மோகன்லால்மரைக்கார் படப்பிடிப்பை முடித்தார் ... மோகன்லால் பட டிரைலரை அபுதாபியில் வெளியிட்ட மம்முட்டி மோகன்லால் பட டிரைலரை அபுதாபியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in