Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சிவப்பு, மஞ்சள், பச்சை' படப்பிடிப்பு நிறைவு

25 மார், 2019 - 15:13 IST
எழுத்தின் அளவு:
SMP-Shooting-Wrapped

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சசி ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. இப்படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். லிஜோமோல் ஜோஸ், காஷ்மிரா பர்தேசி படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவந்துவிட்டதாக படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். “இயக்குனர் சசி, சித்தார்த் ஆகியோர் உடனான அற்புதமான பயணம் நிறைவடைந்தது. 'சிவப்பு மஞ்சள் பச்சை' படப்பிடிப்பு நிறைவு. அற்புதமான கதை,” என பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ், சித்தார்த் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் இது. ஜிவி பிரகாஷ் தொடர்ச்சியாக பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். ஆனால், சித்தார்த் நடித்து கடைசியாக 'அவள்' படம் 2017ல் வெளிவந்தது. அவர் நடித்து கடந்த ஆண்டு ஒரு தமிழ்ப் படம் கூட வரவில்லை.

படப்பிடிப்பு நிறைவடைந்தை முன்னிட்டு விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு அல்லது டீசர் வெளியீடு நடக்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொன்விழா படங்கள் : தெய்வமகன் - ஆஸ்கருக்கு சென்ற முதல் படம்பொன்விழா படங்கள் : தெய்வமகன் - ... இனியும் தொடர்ந்தால்.... ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை இனியும் தொடர்ந்தால்.... ராதாரவிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in